Diversity Counselling

உங்கள் தாய்மொழியில் தொழில்சார் தகைமை வாய்ந்த உளவளத்துணை (கவுன்செல்லிங்) சேவை வழங்கப்படும்.


'டைவேர்சிட்டி கவுன்செல்லிங்' நியூசிலாந்து ஒரு அறக்கட்டளை நிறுவனம்.

நாங்கள் ஆங்கிலத்திலும், வேறு பல மொழிகளிலும் எமது சேவையை வழங்குகிறோம். உங்கள் தாய்மொழியில் எமது சேவையை வழங்க முடியாது போயின் உங்கள் கலாசார பின்னணியை வெகு துல்லியமாக புரிந்துகொள்ளக்கூடிய, மதிக்ககூடிய உளவள துணையாளர் (counsellor) சேவையை வழங்குவார்.

Contact our counsellors in your langauge

  • • 021-069-0223 in Japanese and English
  • • 021-068-9683 in Tamil and English
  • • 021-076-7834 in Chinese
  • • 021-0861-7310 in Korean and English
  • • 021-0858-5993 in Hungarian, German, and English

Ethnic Tool Offerd


உளவளத்துணை ஒரு பேசும் சிகிச்சை ஆகும்.
எமது சேவை நியூசிலாந்தில் தொழில்சார் பயிற்சியும் தேர்ச்சியும் பெற்ற உளவளத்துணையாளர்களால் மட்டுமே வழங்கப்படும். > இது கண்டிப்பாக தனிப்பட்டதும் நம்பகரமானதும் > தனிநபர்கள், தம்பதிகள், குடும்பங்கள் அல்லது குழுக்கள் அனைவருக்கும் எமது சேவை அளிக்கப்படும்.
உளவளத்துணை...
குடும்ப பிரச்னைகள் மண வாழ்வின் விரிசல் கலாச்சார முரண்பாடு மனக்காயம் மனஅழுத்தம் புலம்பெயர்பு சார்ந்த கஷ்டங்கள் போன்றவையிலிருந்து மீழ உளவளதுணை சேவை உதவி புரியும்
கட்டணம்
அகதிகள், புலம் பெயர்ந்தோர் மேலும் சமூக சேவை அட்டை (Community service card) உள்ளவர்களுக்கு தள்ளுபடி விகிதம் வழங்கப்படும் . மேலதிக விபரங்களுக்கு எம்மை தொடர்பு கொள்க..அல்லது எமது வலை தளத்தை காண்க.
இடம்
ஹ்மில்ட்டனில் சில பகுதிகளில் உளவளத்துணை சேவை வழங்கப்படும். மேலதிக தகவல்களுக்கு எம்மை தொடர்பு கொள்க.

தகவல் தொடர்புகள்

எம்மை தொடர்பு கொள்க

Please add Contact E-mail in Theme Options > Getting started > General


குறிக்கோள்

குறிக்கோள்

மேலும் படிக்க ...
உளவள துணையாளர்கள் (Counsellors)

உளவள துணையாளர்கள் (Counsellors)

மேலும் படிக்க ...