குறிக்கோள்

அறக்கட்டளைக்கான நோக்கம்

 

 

(தொழில்சார் தேர்ச்சியும்,தகைமையும் வாய்ந்த உளவள துணைச் சேவை ஒருவரின் தனித்துவமான  இன, மத, கலாச்சாரத்தை மேம்படுத்தும்வகையில் அளிக்கப்படும் )

 

(, அத்தடன் ஒருவரின்  தாய் மொழியில் வழங்க ஆவணை செய்தல். இயலாத பட்சத்தில் உங்கள் பண்பாடு, மரபுகட்க்கு பழக்கபட்டவரும், மதிப்பு அளிக்கக் கூடிய உளவளத்துணையாளர் ஒருவரால் வழங்க ஆவணை செய்தல். பல்வேறு கலாச்சார, இன மக்களின் மன நல ஆரோக்கியத்தை மேம்படுத்த பயிற்சி பட்டறைகள் , குழு வேலைகள், தனிப்பட ஆலோசனைகள் போன்ற செயல்பாடுகள் வழங்கல்.)

 

எமது அறக்கட்டளை 9 ந்திகதி புரட்டாதி, 2013 உத்தியோகபூர்வமாக பதிபு செய்யப்படுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *